scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

December 04, 2013

இந்திய சுதந்திரப் போர் வரலாறு காலவரிசைப்படி அறிவோம்


1498 - வாஸ்கோடகாமா இந்திய
வருகை
1600 - இந்தியாவில் வாணிபம்
செய்ய கிழக்கிந்திய
கம்பெனிக்கு அனுமதி
1615 - ஜஹாங்கீர்
அரண்மனைக்கு கம்பெனியார்
வருகை
1757 - பிளாசி யுத்தம்


1770 - வங்காளப் பஞ்சம்,
சன்னியாசி எழுச்சி
1779 - கட்டபொம்மன் தூக்கு
1806 - வேலூர் கோட்டை புரட்சி
1857 - முதல் இந்திய சுதந்திரப்
போர்
1858 - பிரிட்டிஷாரின்
நேரடி அதிகாரம்
1877 -
விக்டோரியா மகாராணி டில்லியில்
முடிசூட்டல்
1885 - இந்திய தேசிய காங்கிரஸ்
உதயம்
1905 - வங்காளப் பிரிவினை
1908 - திலகர், வ.உ.சி. கைது
1911 - ஆஷ் கொலை
1913 - கத்தர் கட்சி உதயம்
1914 - முதல் உலகப் போர் ஆரம்பம்
1915 - காந்தியின் இந்திய வருகை
1916 - கத்தர்
கட்சியினரை பிரிட்டிஷார்
வேட்டையாடுதல்
1918 - ரௌலட் சட்டம்
1919 - ஜாலியன் வாலாபாக்
படுகொலை
1920 - கிலாபாத்,
ஒத்துழையாமை இயக்கம்
துவக்கம் கம்யூனிஸ்ட் கட்சி, அகில
இந்திய தொழிற்சங்க காங்கிரஸ்
உதயம்
1921 - மாப்ளர் எழுச்சி
1922 - சௌரி சௌரா மக்கள்
எழுச்சி, ஒத்துழையாமை இயக்கம்
கைவிடப்படல்
1925 - கான்பூர் கம்யூனிஸ்ட்
கட்சி மாநாடு
1928 - சைமன் கமிஷன் வருகை
1929 - டில்லி பாராளுமன்றத்தில்
பகத்சிங்கின் குண்டு வீச்சு,
லாகூர் காங்கிரஸில்
முழுசுதந்திரத்திற்கான
தீர்மானம்
1930 - உப்பு சத்தியாக்கிரகம்,
சட்டமறுப்பு இயக்கம், சிட்டகாங்
புரட்சி
1931 - பகத்சிங் தூக்கிடப்படல்,
இரண்டாம் வட்டமேஜை மாநாடு
1934 - அகில இந்திய கிஸான் சபை,
அகில இந்திய மாணவர் சங்கம்,
அகில இந்திய
முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
உதயம்
1937 - பார்வர்டு பிளாக்
கட்சி உதயம்
1939 - இரண்டாம் உலகப் போர்
துவக்கம்
1940 - தனிநபர் சத்தியாக்கிரகம்
1942 -
வெள்ளையனே வெளியேறு தீர்மானம்
1943 - நேதாஜி இந்திய ராணுவம்
அமைத்து சுதந்திர
இந்தியா பிரகடனம் செய்தல்
1946 - கப்பற்படை எழுச்சி
1947 - தேசப் பிரிவினை,
இந்தியா சுதந்திரமடைதல்
பாகிஸ்தான் உதயம்....

No comments:

Post a Comment