scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

Showing posts with label கற்க கற்பிக்க. Show all posts
Showing posts with label கற்க கற்பிக்க. Show all posts

November 08, 2013

குழந்தைகள் கற்பதற்கான பயன்மிகு வலைதளங்கள்!

உங்கள் குழந்தைக்கு ஆரம்ப நிலையில் வீட்டிலிருந்தபடியே கற்றுக்கொடுக்க நீங்கள் விரும்பினால், அதற்கு சிறந்த ஒரு உபகரணம் இணையதளம்தான். அதில் பல சிறப்பான வலைதளங்கள் உள்ளன. அதன்மூலம் உங்கள் குழந்தை, கற்றலை நன்கு அனுபவித்து தொடர முடியும்.
உங்கள் குழந்தையின் கற்றலுக்கு உதவக்கூடிய சில முக்கிய வலைதள விபரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

October 27, 2013

உணவு செரிமானம் ஆவது எப்படி?




October 22, 2013

ஈ - வழியில் திருக்குறள் கற்போம்




http://www.tamillexicon.com/thirukkural/ 

திருக்குறளுக்கு ஒரு இணைய பக்கம்
உங்களது பக்கத்தில் இதை பகிர்ந்து கொண்டால் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் சென்றடையும்.  உலகப் பொது மறையாம் திருக்குறள் கற்க உதவும் தளம்

என் மேல் கிளிக் செய்யுங்க.....

நான்காம் வகுப்பு தமிழ் - பல பொருள் குறித்த ஒரு சொல்


திங்கள்       : மாதம், நிலவு, கிழமை
ஆறு             : வழி, எண், காவிரி ஆறு போன்றவை
இசை          : புகழ், சம்மதித்தல், சங்கிதம்
மாலை       : பூமலை, பொழுது
நகை           : புன்சிரிப்பு, அணிகலன்
மதி             : அறிவு, நிலவு, மதித்தல்
வேழம்       : யானை, முங்கில், கரும்பு
பொறி         : உறுப்பு, இயந்திரம்   
மெய்           : உண்மை, உடம்பு
மா               : மாமரம், குதிரை, விலங்கு
உடுக்கை    : ஆடை, இசைக்கருவி
அன்னம்     : பறவை, உணவு
மடி               :  இறத்தல், சோம்பல்
நாண்            : கயிறு, வெட்கப்படுதல்
மாடு             : செல்வம், விலங்கு
வேங்கை     : விலங்கு, மரம்